HEARTY WELCOME TO YOU! உங்களை அன்போடு வரவேற்கிறோம்… வித்தியாசமான வாசிப்பு அனுபவத்திற்கு மட்டுமல்ல… வெற்றி நோக்கிய இலட்சியப் பயணத்தில் இணைந்து கொள்ள! G.N.MAHESVARAN Civil Engineer & Motivation and Self improvement lectures. CHENNAI,TAMILNADU. Cell:+91 80153- 97588. E-M ail:gandg@live.in
09 October 2012
18 August 2012
ஒளிமயமான எதிர்காலம்
ஜாலியாக இருக்க வேண்டும். சுலபமான வேலை பார்க்க
வேண்டும். தளுக்கான வேலை பார்த்து சுமாரான சம்பளம் வாங்கி, சினிமா, ஹோட்டல், செக்ஸ், சாராய
சமாசாரங்களை அப்படி இப்படி எப்படியோ அனுபவித்தபடியே இருக்க வேண்டும். அலட்டிக்
கொள்ளக் கூடாது. சட்டையோ, மூளையோ எதுவுமே
கசங்கவே கூடாது. தான் மட்டும் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். வாழ்க்கை என்பதே
இதுதான், என்கிற
சராசரியிஸத்தின் சம்ரட்சகர்கள்
Labels:
ஒளிமயமான எதிர்காலம்
17 August 2012
வாழச் சொல்லும் வாசகங்கள்
ஒரு ஜென் துறவியும், அவருடைய
சீடர்களும் ஓரிடத்திலிருந்து வேறிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள்
நடந்து சென்ற வழியில் ஒரு முயல் மிக வேகமாகக கடந்து சென்றது. அந்த முயலைத்
துரத்தியபடி ஒரு நரி ஓடியது. நடந்த துறவி நின்றார். சீடர்களைத் திரும்பிப்
பார்த்தார். ‘சீடர்களே!
முயலும், அதைப் பின்
தொடர்ந்து நரியும் ஓடுவதைப் பார்த்தீர்களா? முயலை நரி பிடித்துவிடுமா?என்று கேட்டார்.
குருவே! முயல் வேகமாக ஓடும் என்பது உண்மைதான்.
ஆனால், நரி முயலை விட
வேகமாக ஓடும் ஆற்றலைப் பெற்றது. அதனால் நிச்சயம் இந்த நரி அந்த முயலைப்
பிடித்துவிடும். இதில் கேள்விக்கு இடமேது?’ என்று சிரித்துச் சீடர்கள் தங்கள் அறிவின்
ஆழத்தை வெளிப்படுத்தினர்..
சீடர்கள் சிரித்ததைப் பார்த்துக் குருவும்
வாய்விட்டுச் சிரித்தார். ‘கேள்விக்கு
இதில் இடமிருப்பதை உணர்ந்ததனால்தான்
Labels:
வாழச் சொல்லும் வாசகங்கள்
16 August 2012
The Sky is the Limit... Ideal Achievement in Life..
வாழ்க்கையில் நாம் சாதனை புரிய … வானமே எல்லை !
கிழக்கு ஆசிய நாடுகளில், ஒருவிதமான பூச்சியை பிடித்து, ஒரு கண்ணாடி பெட்டியினுள் அடைத்து மூடிவிடுவார்கள். அந்த கண்ணாடியில் சிறிய துவாரங்கள், சுவாசிப்பதற்காக இருக்கும்.அந்த பூச்சியானது, மேலே நோக்கிப் பறந்து, வெளியே போக முயற்சி பண்ணும்.
மேலே உள்ள கண்ணாடியில் இடித்து, “ஆ! அம்மா !! வலிக்குதே, இனி மேலே நோக்கிப் போகும் போது பார்த்து போகனும் ” என்று தீர்மானித்துக் கொள்ளும்.அதேபோல, இடது புறம் உள்ள கண்ணாடி வழியாக, வெளியே செல்ல முயற்சிக்கும். அதே அடி. அதே வலி. அதே தீர்மானம். இப்படியாக எல்லா திசைகளிலும், பறந்து, வெளியே செல்ல முயன்று,இறுதியாக ஒரு முடிவுக்கு வந்துவிடும். சரி, இதுதான் நமது விதி. இந்த கூண்டுக்குள் தான் இனி நம் வாழ்நாளை கழிக்க வேண்டும் போல இருக்கு. இனியும் முயற்சி செய்து பலன் இல்லை.
ஆக, இந்த கூண்டுக்குள், நாம் எப்படி சந்தோஷமாக, நிம்மதியாக
Labels:
The Sky is the Limit...
Motivational Song
My favourite inspirational song...Whenever i becomes dull, I will hear this song and get inspired..
ஒரே கனா என் வாழ்விலே
அதை நெஞ்சில் வைத்திருந்தேன்
கனா மெய்யாகும் நாள் வரை
உயிர் கையில் வைத்திருப்பேன்
வானே என் மேலே சாய்ந்தாளுமே
நான் நீந்தி காட்டுவேன்
நீ என்னை கொஞ்சம் கொஞ்சினால்
நிலாவை வாங்குவேன்
ஒரே கனா என் வாழ்விலே
அதை நெஞ்சில் வைத்திருந்தேன்
கனா மெய்யாகும் நாள் வரை
உயிர் கையில் வைத்திருப்பேன்
வானே என் மேலே சாய்ந்தாளுமே
நான் நீந்தி காட்டுவேன்
நீ என்னை கொஞ்சம் கொஞ்சினால்
நிலாவை வாங்குவேன்
Labels:
Motivational Song
15 August 2012
20 July 2012
16 February 2012
Subscribe to:
Posts (Atom)






