Pages

18 November 2012

தன்னம்பிக்கையின் தலைமகன் - ஜி.டி.நாயுடு !

G. D. Naidu 

(Gopalaswamy Doraiswamy Naidu):
(23 March 1893 – 4 January 1974) was an Indian inventor and engineer 
who is also referred to as 
the Edison of India.
He is credited with the 
manufacture of the first electric motor in India. 
His contributions were primarily industrial but 
also span the fields of electrical, mechanical, 
agricultural (Hybrid cultivation) and automobile 
engineering.

He had only primary education 

but 

excelled as a versatile genius.




‘இவர் தமிழகத்திற்கு ஒரு நிதி. இவரது புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்’ என்றார் -பெரியார்.
‘நாயுடுவின் அறிவை நம் சமுதாயம் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவருடைய கண்டுபிடிப்புகள் ஒரு அளப்பரியா மதிப்புடைய கருவூலங்கள்’ என்றார் -அறிஞர் அண்ணா.
'கோவை வாசிகள் தங்களுடைய கல்வியிலும், முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் நாயுடுவை கண்டு பெருமை கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட மனிதருடன் வசிக்க நாம் எவ்வளவு பெருமை கொள்ள வேண்டும்’ என்று மனம் திறந்து பாராட்டினார் -சர். சி. வி. ராமன்.

No comments:

Post a Comment